Research indexJournal article
கறபததல பணயம மலதக சமயம "வழசச" பதனம வழ
Shanlax
Zenodo (CERN European Organization for Nuclear Research)13 May 2025Open access
NobleIDark:/48914/w1/20260525/DEC9F64DDOI10.5281/zenodo.15395135
கறபததல பணயம மலதக சமயம "வழசச" பதனம வழ
Shanlax · Zenodo (CERN European Organization for Nuclear Research) · 2025
NobleIDark:/48914/w1/20260525/DEC9F64DDOI10.5281/zenodo.15395135
Free to read at the publisher
You can read the abstract here, or the full text at the publisher.
Abstract
எதிர்கால சமூகத்தை உருவாக்கும் முக்கியத்துவமிக்க “”கல்வித்துறை”” தனித்த அடையாளத்துடன் திகழும் துறைகளுள் முதன்மையானது. துறைசார் அடையாளங்களுள் “ஆசிரியர்” என்ற அடையாளமே கல்வியின் தேவையை மாணவர்களுக்குக் கடத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது. எனினும் அவர்தம் பணிச்சூழல் பலவித இன்னல்களைக் கடந்து வந்தாக வேண்டிய நெருக்கடி நிலைக்குள் அவர்களை ஆழ்த்துவதை “”வீழ்ச்சி”” புதினம் வழிஉணரமுடிகிறது. கற்பித்தல் கடமையே கண்ணாகக் கருதிய ஆசிரியர்களின் காலம் இதுவல்ல என்ற நிலையை சமகால ஆசிரியர்கள் வந்தடைந்துள்ளனர். கற்பித்தலை கடமையாகக் கருதிய ஆசிரியர்கள் ஊதியத்திற்காகப் போராடிய காலம் கற்பித்தல் கடமையிலிருந்து “”பணி””க்கு நகர்ந்ததாக அவதானிக்க முடிகிறது.