NobleBlocks

Research indexJournal article

பரளயல சநதனகள

Shanlax

Zenodo (CERN European Organization for Nuclear Research)13 May 2025Open access

NobleIDark:/48914/w1/20260521/09BF7C05DOI10.5281/zenodo.15394852

Free to read at the publisher

You can read the abstract here, or the full text at the publisher.

Read at the publisher

Abstract

சங்க இலக்கியங்கள் பழந்தமிழரின் வாழ்வியலை அறிய உதவும் பெட்டகம்ஆகும். மனித வாழ்வில் பொருள் முதன்மையானதாக கருதப்பட்டது. சங்க மக்களின் வாழ்வியல் ஐவகை நிலத்தோடு இயைபுடையதாக அமைந்தது. அந்தந்தநிலச் சூழலுக்கு ஏற்றவாறு தொழில்களை செய்து பொருளாதாரத்தை பெருக்கிகொண்டனர். பொருளாதாரத்தைப் பெருக்குவதற்கு உழைப்பு தேவையாயிருந்தது.எண்ணற்ற தொழில்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு செய்யப்பட்டன விவசாயம் சங்க காலத்தில் முக்கியத் தொழிலாக இருந்தது. இத்துடன் நெசவுத்தொழில், தச்சுத் தொழில், உலோகத்தொழில், மண்பாண்டத் தொழில் போன்றதொழில்களும் சிறப்புற்று விளங்கின.

Discussion

Topics

More

Suggest a correction or report