Research indexJournal article
இரணட வட
பாரதிதாசன்
Zenodo (CERN European Organization for Nuclear Research)18 Aug 2017Open access
Journal articleOpen access
இரணட வட
பாரதிதாசன் · Zenodo (CERN European Organization for Nuclear Research) · 2017
Abstract
பதிப்புப்பற்றிய குறிப்புக்கள் : பாரி வெளியீடு வெளியான ஆண்டு: 1965. விலை: 75 காசு வெளியீடு: பாரி நிலையம் 59, பிராட்வே, சென்னை-1. அந்நூலில் உள்ள என்னுரை கல்வி அறிவில்லாத குடும்பம் இருண்ட வீடு எனப்பட்டது. கல்வி யில்லையேல் அறிவில்லை; ஒழுக்கமில்லை; எதுவுமில்லை. அக்குடும்பத்தினர் அடையத் தக்கது இன்னது என்பதை இந்நூலில் விளக்கியிருக்கின்றேன். ஆடவர் பெண்டிர் அனைவரும் கல்வியின் இன்றியமையாமையை உணர்வதுதான் இதை ஊன்றிப் படிப்பதால் ஏற்படும் பயனாகும். புதுச்சேரி, 9-12-48. :பாரதிதாசன் https://ta.wikisource.org/s/1zr