Research indexJournal article
மலலப படடல அறவயல சநதனகள
மீனா
Zenodo (CERN European Organization for Nuclear Research)22 Aug 2025Open access
NobleIDark:/48914/w1/20260525/BC9751D5DOI10.5281/zenodo.16899944
மலலப படடல அறவயல சநதனகள
மீனா · Zenodo (CERN European Organization for Nuclear Research) · 2025
NobleIDark:/48914/w1/20260525/BC9751D5DOI10.5281/zenodo.16899944
Free to read at the publisher
You can read the abstract here, or the full text at the publisher.
Abstract
சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு எட்டுத்தொகைகளில் பல்வேறுபட்ட ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருந்தாலும் இன்னும் எத்தனையோ செய்திகள் இன்னும் அறியாமலேயே இருந்து வருகின்றன. பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறையாவும் அறிவியலோடு தொடர்புடையதாக இருந்துள்ளது. இன்றைய நவீன கால வாழ்க்கை முறையில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் பண்டையத் தமிழரின் கண்டுபிடிப்பே ஆகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் காணப்படும் மருத்துவமும் அறிவியலின் அடித்தளமாகும். இன்றைய நவீன வளர்ச்சிக்கு ஏற்ப அன்றைய இலக்கியங்கள் ஒத்து போவது தான் தமிழின் இளமைக்கு சான்றாகும். அறிவியல் ரீதியாக பல்வேறு கண்டுபிடிப்புகள் வெளிவந்தாலும் அவற்றிற்கெல்லாம் முன்னோடியாக கருத்துச் செறிவுள்ளதாக அறிவியல் கூறுகளை உள்ளடக்கியதாக நம் சங்க இலக்கியங்கள் இருப்பதை உணரலாம். அவற்றில் முல்லைப்பாட்டு பத்துப்பாட்டுகளிலே மிகவும் சிறியதாக இருப்பினும் அவற்றில் அறிவியல் கூறுகள் பொதிந்துள்ளதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்