NobleBlocks

Research indexJournal article

கனனட இலககய வரலறறல பண எழததளரகளன பஙகளபப

திலகவதி

Bodhi International Journal of Research in Humanities Arts and Science1 Aug 2026Open access

NobleIDark:/48914/w1/20261105/5CCCC84EDOI10.64938/bijsi.v10si3.26.aug522

Abstract

மொழி என்பது ஒரு சமூகத்தின் பண்பாடு, சிந்தனை, வாழ்வியல் கூறுகளை வெளிப்படுத்தும் ஊடகமாகும். கன்னட இலக்கியம் அத்தகைய சமூகச் சிந்தனைகளின் பிரதிபலிப்பாக விளங்குகிறது. பெண்ணிய இயக்கம் என்ற ஒன்று வந்த பிறகே பெண்ணியச் சிந்தனை, பெண்ணியத் தாக்கங்கள், பெண் எழுத்து அல்லது பெண்ணிய இலக்கியம் என்ற ஒன்று அதிகரித்துள்ளது. இலக்கியத்தில் பெண்களின் நிலைப்பாடு என்ன? அவர்கள் எவ்வகையான இலக்கியங்களைப் படைக்கின்றனர். அதனால் நிகழும் சமூக மாற்றம் என்ன? என்பது குறித்தான பல விதமான வாத விவாதங்கள் தொடங்கியுள்ளன. தொடக்க காலம் முதல் கன்னட இலக்கியத்தில் ஆண் எழுத்தாளர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும், காலப்போக்கில் பெண் எழுத்தாளர்கள் தங்களுக்கான இடத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டு, இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பு என்ன என்பதையும் அதனால் நிகழ்ந்த மாற்றங்கள் என்னவென்பதையும் உற்று நோக்க வேண்டிய தேவையை இக்கட்டுரை முன்னிறுத்துவதாக அமைகிறது.

Discussion

More

Suggest a correction or report