பலவர தர.மரக பரவயல படபத ஆரயசச
Published in Zenodo (CERN European Organization for Nuclear Research) • May 16, 2025
NobleIDNI5P13W76R54S92
Authors:
Shanlax
Abstract
புலவர் துரை.முருகு பார்வையில் பாடபேத ஆராய்ச்சி என்னும் தலைப்பில் அமைந்த இந்தத் திறனுரைக்குப் புலவர் துரை.முருகு அய்யாவின் ஆராய்ச்சி நூல்களான தொல்காப்பியத் துணர் பொருளதிகாரம், தொல்காப்பிாயத் துணர் எழுத்திகாரம் எளிய சுருக்கவுரை,தொல்காப்பிாயத் துணர் சொல்லதிகாரம் எளிய சுருக்கவுரை ஆகியன முதன்மைச் சான்றுக...
Finding related papers...
Discussions
(0)No comments yet
Be the first to share your thoughts!