NobleBlocks
Public

மககடற பளள வளபபடததம சமயப பசலகள

Published in Figshare • Apr 29, 2020
NobleIDNI6P50W20R20S05
Authors:
[email removed] T

Abstract

தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககால இலக்கியங்களை சமய சார்பற்ற ஒரு இலக்கிய முயற்சியாகக் கொள்ளலாம். சமய உணர்வின் அடிப்படையில் பல பாடல்கள் தோன்றாது போயினும் சங்க இலக்கியத்தைப் பயிலும் பொழுது அந்நாளைய தமிழர்கள் வாழ்க்கை சமயவுணர்வோடு கலந்திருந்தது என்பது நன்கு புலப்படும். இச்சமய உணர்வும் தமிழர்களுக்கென்று த...

Finding related papers...

Discussions

(0)

No comments yet

Be the first to share your thoughts!