இரவணகவயததல வனயல பககம
Published in Zenodo (CERN European Organization for Nuclear Research) • Aug 19, 2025
Authors:,
ஆ. ஹரிதாபேபி
ச. தனலெட்சுமி
Abstract
புலவர் குழந்தையின் இராவணகாவியம் பழந்தமிழ் மரபைப் பின்பற்றிய காப்பியம் ஆகும். இராமாயண கதையை அடிப்படையாய், இராவணனைக் காவியத் தலைவனாகக் கொண்டு தமிழர்கள் தம் பண்பாட்டுச் சிறப்பையும் இராவணன் பெருமையும் இக்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன. பழந்தமிழர்ஶீ வானத்தில் நிகழ்கின்ற வானியல் தொடர்பான நிகழ்வுகளையும் மாற்...
Finding related papers...
Discussions
(0)No comments yet
Be the first to share your thoughts!