NobleBlocks
Public

பறநனறறல கபலர பரவயல பனமகப பர

Published in Zenodo (CERN European Organization for Nuclear Research) • Oct 14, 2025
NobleIDNI6P07W73R71S79
Authors:
கி. கல்யாணசுந்தரம்

Abstract

புறநானூற்றில் உள்ள கபிலர் பாடல்களில் பாரி வேளின் வீரம் மற்றும் வள்ளல் தன்மை முழுமையாக மிளிர்வதைக் காண முடியும். கபிலர் பாரியின் ஆத்மார்த்தமான நண்பரும் ஆவார். பாரியின் மனதிலும் கபிலர் ஆழமான நட்பிருக்கை பூண்டவர். இந்நிலையில் கபிலரின் பார்வையில் பாரி கொடைமடம் மிக்கவனாக, மாரிக்கு இணையனாக, நீரினும் இனியவ...

Finding related papers...

Discussions

(0)

No comments yet

Be the first to share your thoughts!