சமதயவயல அணகமறயலகள
Published in Bodhi International Journal of Research in Humanities Arts and Science • Jan 31, 2026
NobleIDNI2P969W963R494S160
Authors:
கு.சக்திலீலா
Abstract
சங்க இலக்கியங்களில் கள்ளைக் குறிப்பதாக, ‘அரியல், பிழியில், கள், தேறல், நறவு மற்றும் மது’ போன்ற சொற்களைக் காணப்படுகின்றன. ‘கள்’வீரவூழிக் காலச் சமூகத்தின் பெற்றிருந்த மதிப்பினைச் சங்கப்பாடல்கள் வழி அறிமுடிகிறது. வீரர்களுக்கும் இரவலர்களக்கும் வழங்கப்படும் முதன்மை பானமாக ‘கள்’ இருந்தது. இனக்குழு சமுதாயத...
Finding related papers...
Discussions
(0)No comments yet
Be the first to share your thoughts!